Ad Code

Home-Made Natural Skin Whitening Face Pack in Tamil:கருமையான முகத்தை ஒரே இரவில் வெள்ளையாக மாற்றும் ஃபேஸ் பேக்...இது மட்டும் போதும் வெள்ளையாக உங்களை அனைவரும் வியந்து பார்ப்பார்கள்.






வீட்டில் இருந்து வெளியே செல்லும்  பெண்கள்  மற்றும் ஆண்கள் சூரியஒளியின் தாக்கத்தால் முகம் பொலிவற்று கருமையாக இருப்பார்கள். இன்னும் சிலர் பிறக்கும் போது வெள்ளை நிறத்தில் இருப்பார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல வெயிலின் அலைந்து கருமை நிறத்தில் மாறிவிடுவார்கள். இயற்கையாக கருப்பாக இருப்பவர்களும் உள்ளனர். பொதுவாக இப்பொது இருக்கும் காலக்கட்டத்தில் பெண்கள்  அதிகப்பட்சமாக இளமையாகவும், அழகாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். இதில் சில பெண்கள் செயற்கையான கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி  முகத்தை பாழாக்க்கியவர்களும் இருப்பார்கள். கவலையை மறந்திருங்க. இதோ உங்களுக்கான இயற்கையான குறிப்புகள். இந்த குறிப்புகளை பயன்படுத்தி  பெண்கள் இயற்கையாகவே அழகிய சருமத்தைப் பெறுவதற்கு எளிமையான வீட்டு வைத்தியம் செய்து  கருமை நிறத்தை இயற்கை முறையில் சுலபமாக நீக்கிவிடலாம். 


தேவையான பொருட்கள்:

                                                   2 டேபிள்ஸ்பூன் - அரிசி மாவு ,  1 டேபிள்ஸ்பூன் - கோதுமை மாவு,  1 டேபிள்ஸ்பூன் - கடலை மாவு, 1- தக்காளி, 1-உருளைக்கிழங்கு,   3 டேபிள்ஸ்பூன் - தயிர், 1- எலும்பிச்சைப்பழம்,  1 டேபிள்ஸ்பூன் - BRU அல்லது ஏதாவது ஒரு காபீ பவுடர்,   1/2- வாழைப்பழம், தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய்.



முதலில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை மிக்சி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரிசி மாவு, கோதுமை மாவு, கடலை மாவு, தயிர், எலும்பிச்சைபழசாறு,  காபி பவுடர், வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் சேர்த்து  ஐந்து  நிமிடம் நன்கு கலக்க வேண்டும்.   


அவ்வளவுதான். இயற்கையான முறையில் ஃபேஸ் பேக் தயார். 


இந்த ஃபேஸ் பேக்கை தடவுவதற்கு முன் முகத்தை கழுவி சுத்தமாக வைத்த பின்னர் ஃபேஸ் பேக்கை தடவுங்கள். தடவும் போதே முகத்தை நன்கு ஸ்கிரப் செய்யுங்கள்.  ஒரே இரவில் முகம் வெள்ளையாகவும், மென்மையாகவும், பளப்பளப்பாகவும் இருப்பதை உணர்வீர்கள்.







                                                    

                                                    

Post a Comment

0 Comments